காமெடியாக உருவாகும் “இராஜாவின் பார்வை இராணியின் பக்கம்“  

  விகாஷ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் விகாஷ் ரவிச்சந்திரன்  தயாரிக்கும் படம்  “ இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் “   இந்த படத்தில் ஆதவா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் 8 பேக் உடற்கட்டுடன் அதிரடி சண்டைக் காட்சியில் நடித்துள்ளார். நாயகியாக அவந்திகா நடித்திருக்கிறார். இவர் மலையாள படங்களில் நடித்தவர் . மற்றும் மதுமிதா, கானாஉலகநாதன், சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.    ஒளிப்பதிவு   சந்தான கிருஷ்ணன். லியாண்டர் லீ மார்டின் இசையில் பாடல்கள்.  விகாஷ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.  கதை, திரைக்கதை, வசனம் … காமெடியாக உருவாகும் “இராஜாவின் பார்வை இராணியின் பக்கம்“  -ஐ படிப்பதைத் தொடரவும்.